தமிழ் இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு இரகசிய நகர்வு (Video)
தமிழ் இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலனாய்வுப்பிரிவுடன் மிக நெருங்கிய நிலையில் செயற்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து அரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கிளர்ச்சியை கட்டுப்படுத்தவே ஜனாதிபதி இந்த யுக்திய நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பொலிஸார் முன்னெடுக்கும் நடிவடிக்கை பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
