அருகி வரும் பாரம்பரிய தற்காப்பு கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ் இளைஞர்கள்
ஒன்றிணைக்கப்பட்ட உலக சிலம்ப சம்மேளனத்தின் தலைமையகத்தில் (WUSF) இருந்து அந்த அமைப்பின் சுவிற்ஸர்லாந்து நாட்டின் தலைவராக கௌ.ஷ்வப்தேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் செயலாளராக தெ.பகீரதன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளதுடன் நியமனக் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அருகி வரும் எங்கள் தமிழ்ப் பாரம்பரியத் தற்காப்புக்கலைகளை மீட்டெடுக்கும் தமிழர்களின் முயற்சி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 2 மணி நேரம் முன்

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri
