தமிழினத் துரோகியாக கூட்டமைப்பினர்! ஜேர்மனியில் போராட்டம் - செய்திகளின் தொகுப்பு (Video)
Protest
Sumanthiran
SL
Tamilparties
Tamilleaders
13thamendmentact
By Jenitha
13ஆம் திருத்தச் சட்டம் ஆரம்பப்புள்ளி அல்ல - புதைகுழி, தமிழினத் துரோகி சுமந்திரன் எனும் கோசங்களுடன் ஜேர்மனியில் போராட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் பேசுபொருளாகியுள்ள 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பிலான தமிழ் தலைவர்களின் செயற்பாடு குறித்து கடும் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மற்றும் அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரது படங்களை காட்சிப்படுத்திய போராட்டக்காரர்கள், பாதணிகளால் தாக்கியுமுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US