சிங்கள ஆக்கிரமிப்புக்களை தடுக்க தமிழ்க்கட்சிகளுக்கு அழைப்பு: சிவஸ்ரீ கணேசலோகநாதன்(Photos)

Batticaloa Trincomalee Mullivaikal Remembrance Day Western Province Eastern Province
By Kumar May 15, 2023 08:51 PM GMT
Report

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கம் மற்றும் நில அபகரிப்புகளை தடுப்பதற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பில் நேற்றைய தினம் (15.05.2023) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின்னர் உப்புக்கஞ்சியை மட்டுமே பாதிக்கப்பட்டோர் தமது உணவாக கடைப்பிடித்தனர்.

சிங்கள ஆக்கிரமிப்புக்களை தடுக்க தமிழ்க்கட்சிகளுக்கு அழைப்பு: சிவஸ்ரீ கணேசலோகநாதன்(Photos) | Tamil Parties To Prevent Sinhalese Aggression

தமிழ் தேசியத்தில் பற்று

அதனை மீட்டிப்பாக்கும் வகையிலும் எதிர்கால சமூகத்திற்கு இந்த விடயம் தெரியவேண்டும் என்பதற்காகவும் இந்த நினைவேந்தலை வருடாந்தம் நாங்கள் நினைவுகூர்ந்துவருகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவுவாரம் அனுஷ்டிக்கும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் தேசியத்தில் பற்றுக்கொண்டவர்களுக்கு ஒரு கோரிக்கையினை கிழக்கிலங்கை இந்தக்குருமார் ஒன்றியத்தினூடாக முன்வைக்கவிரும்புகின்றோம்.

சிங்கள ஆக்கிரமிப்புக்களை தடுக்க தமிழ்க்கட்சிகளுக்கு அழைப்பு: சிவஸ்ரீ கணேசலோகநாதன்(Photos) | Tamil Parties To Prevent Sinhalese Aggression

தற்போது தையிட்டி, திருகோணமலை போன்ற இடங்களில் பௌத்தமயமாக்கலை மூலாதாரமாக கொண்டு பௌத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் தற்போது பௌத்த ஆலயங்கள் கட்டப்படுகின்றன.

இது போன்ற சமயங்களில் தமிழ் தேசியம் சார்ந்த அனைவரும் கட்சி பேதங்களை மறந்து எமது நிலப்பிரதேசத்தினை பாதுகாக்கவேண்டும்.

விட்டுக்கொடுக்க தயாரில்லை

இதேவேளை தமிழர்களின் தாயகப்பிரதேசமான வடக்கு கிழக்கை நாங்கள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் அலுவலகத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீர்த்தவர்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சிங்கள ஆக்கிரமிப்புக்களை தடுக்க தமிழ்க்கட்சிகளுக்கு அழைப்பு: சிவஸ்ரீ கணேசலோகநாதன்(Photos) | Tamil Parties To Prevent Sinhalese Aggression

அதனை தொடர்ந்து உப்புக்கஞ்சி காய்ச்சப்பட்டு அதனை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருகோணமலை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US