மறு அறிவிப்பு வரும் வரை அதிரடியாக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை..!

United States of America Israel Iran Crude Oil Strait of Hormuz
By Shadhu Shanker Jul 12, 2026 11:00 AM GMT
Report

'ஹோர்முஸ் நீரிணையை' மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா..! பதற்றத்தில் உலக நாடுகள்..

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா..! பதற்றத்தில் உலக நாடுகள்..

ஹோர்முஸ் நீரிணை

ஹோர்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத மாற்றுப் பாதையில் சென்ற சைப்ரஸ் நாட்டின் வணிகச் சரக்குக் கப்பல் ஒன்றை நோக்கி ஈரான் கடற்படை எச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக முடியும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும்.

மறு அறிவிப்பு வரும் வரை அதிரடியாக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை..! | Us Iran Exchange Strikes Strait Of Hormuz Closed

இதன் வழியே எந்தவொரு வணிகக் கப்பல்களும் செல்ல அனுமதி இல்லை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரான் வணிகக் கப்பலைத் தாக்கியதற்கும், கடல் எல்லையை மூடியதற்கும் பதிலடியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

விம்பிள்டன் கோப்பையை வென்ற செக்குடியரசு வீராங்கனை

விம்பிள்டன் கோப்பையை வென்ற செக்குடியரசு வீராங்கனை

 ஈரான் இராணுவம்

ஈரானின் பந்தர் அப்பாஸ், கியூஎஸ்எம் தீவு மற்றும் சிரிக் ஆகிய கடலோரப் பகுதிகளில் உள்ள ஈரானிய இராணுவத் தளங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்கா குண்டுகளை வீசி வருகிறது.

சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடுமையான விலையைக் கொடுக்க வைக்கும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை அதிரடியாக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை..! | Us Iran Exchange Strikes Strait Of Hormuz Closed

உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடத்தப்படுகிறது.

இந்த எரிசக்திப் பாதை மூடப்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து உலகளாவிய பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் விதிக்கப்படும் இறக்குமதி தடை: ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு..! வெளியாகியுள்ள தகவல்

நாட்டில் விதிக்கப்படும் இறக்குமதி தடை: ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு..! வெளியாகியுள்ள தகவல்

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US