அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம் - மற்றுமொரு பதிவுக்கட்டணமும் சடுதியாக அதிகரிப்பு

Sri Lanka Government Wasantha Samarasinghe
By Dhayani Jul 12, 2026 10:27 AM GMT
Report

நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கான பதிவுக்கட்டணங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க , இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நள்ளிரவு கொடூரமாக தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

நள்ளிரவு கொடூரமாக தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

நிறுவன பதிவு கட்டணம்

அதன்படி, முன்னர் ரூ. 4600 ஆக இருந்த ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 5200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம் - மற்றுமொரு பதிவுக்கட்டணமும் சடுதியாக அதிகரிப்பு | Union Companies Also Increase Registration Fees

இதனபடி, முன்னர் ரூ. 23,000 ஆக இருந்த அரச வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 26,400 ஆகவும், முன்னர் ரூ. 17,250 ஆக இருந்த ஒரு வரம்பற்ற நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் பெயரை அங்கீகரிப்பதற்கான கட்டணம் ரூ. 2600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னர் ரூ. 3450 ஆக இருந்த சங்கங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சங்கங்களின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான கட்டணம் ரூ. 1725 லிருந்து ரூ. 1900 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கட்டணம் ரூ. 3900 ஆக உள்ளது.

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US