சம்பந்தனின் அழைப்பை புறக்கணித்த தமிழ்க் கட்சிகள்

M A Sumanthiran Tamil National Alliance
By Rakesh Nov 16, 2022 05:23 AM GMT
Report

சம்பந்தனின் அழைப்பிலே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்கட்சி தலைவர்கள், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரு பொது நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க இருந்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழரசு, கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும், நானும் ,சம்பந்தனும் மட்டும் தான் இப்பொழுது இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளோம். இந்நிலையில், சிலர் கால அவகாசம் போதாது என்று அறிவித்திருந்தார்கள்.

எனவே எல்லோருக்கும் பொருத்தமான திகதியை தெரியப்படுத்தி அடுத்த வாரமே மீண்டும்  கூடலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி காலம் காலமாக எடுத்திருக்கும் நிலைப்பாடு சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வு அவசியம் என்பதாகும்.

சம்பந்தனின் அழைப்பை புறக்கணித்த தமிழ்க் கட்சிகள் | Tamil Parties Ignore Sampanthan Meeting Request

சமஷ்டி கட்டமைப்பினாலான ஒரு தீர்வு வடக்கு கிழக்குக்கு வழங்க வேண்டும் என்ற பொது நிலைப்பாட்டுடன் இணங்குகின்றவர்கள் எங்களுடன்  சேர்ந்து தங்களது குரல் பதிவையையும் சேர்த்து கொடுப்பது இந்த தருணத்தில் சிறந்ததாகும்.

அடுத்த, கூட்டம் பற்றி தழிழ் அரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து அனைவருக்கும் பொருத்தமான திகதியிலேயே பொருத்தமான இடத்திலே  சந்திப்பை ஒழுங்குப்படுத்துமாறு நாங்கள் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். 

முதலாம் இணைப்பு

'சமஷ்டியே தமிழர் அபிலாஷை' என ஒரு குரலில் பேச வாருங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மூலம் விடுத்த அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் கூண்டோடு புறக்கணித்துள்ளதாக தெரியவருகிறது. 

சுமந்திரன் மூலம் சம்பந்தன் விடுத்த அழைப்பின்படி நேற்று மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆக சுமந்திரனும் மாவை சேனாதிராஜா மட்டுமே அங்கு கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

சம்பந்தனின் அழைப்பை புறக்கணித்த தமிழ்க் கட்சிகள் | Tamil Parties Ignore Sampanthan Meeting Request

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட அங்கு சமுகம் தரவில்லை.

கூட்டம் நடைபெறாமல் போனதன் பின்னணி குறித்து சம்பந்தன் முழுமையாக அறிந்துகொண்டார் எனத் தெரியவந்தது.

நேற்று மாலை தம்மைச் சந்தித்த சுமந்திரன் மற்றும் மாவையிடம் சம்பந்தன் கூறுகையில், "கூட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் அதன் தலைவராக நானே விடுத்தேன். என் சார்பில் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் அதனை அனுப்பி வைத்தார்.

கூட்டத்திற்கு யாரும் வரவில்லை

நீங்கள் (மாவை) இந்தச் சமயத்தில் கொழும்பில் நிற்பீர்கள் என்பதால் அப்படி நேரம், திகதியை நானே தீர்மானித்தேன். உங்களுக்கு வசதியான தீர்மானம் தான் இது. ஆனால் கூட்டத்துக்கு யாரும் வரவில்லை.

சம்பந்தனின் அழைப்பை புறக்கணித்த தமிழ்க் கட்சிகள் | Tamil Parties Ignore Sampanthan Meeting Request

என் அழைப்பையும், எனது வீட்டில் சந்திப்பதையும் அவர்கள் விரும்பவில்லைப் போலும். அதுதான் நிலைமை என்றால் நீங்களே (மாவையே) பொறுப்பெடுத்து ஏற்பாடு செய்து அழையுங்கள். திகதி, நேரம், இடத்தைத் தீர்மானியுங்கள். அங்கு நான் வருவேன்" என்று தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US