சந்தர்ப்பவாத அரசியலை ஏற்க மறுக்கும் மக்கள்! சட்டத்தரணி வைஷ்ணவி
சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் ஏற்க மறுக்கின்றனர் என சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் என்ன நோக்கத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதனை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் வைஷ்ணவி சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியத்திற்காகவே மக்கள் தமது வாக்குகளை அளித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி சபைகள் குறித்த தமிழ் கட்சிகளின் நகர்வு மற்றும் பலதரப்பட்ட அரசியல் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
