தமிழ் தேசியத் பேரவையினர் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது நல்ல விடயம்! சித்தார்த்தன் தெரிவிப்பு

Gajendrakumar Ponnambalam Chennai Tharmalingam Sitharthan
By Kajinthan Dec 16, 2025 03:20 PM GMT
Report

தமிழ் தேசியப் பேரவையினர் இந்த நேரத்தில் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது ஒரு நல்ல விடயம் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை இலங்கை அரசாங்கம் திணிக்க முயற்சிக்கின்றதாக தெரிவித்து, அதனை எதிர்ப்பதற்கு தமிழக அரசியல் பிரமுகர்களின் ஆதரவு தேவை என்ற அடிப்படையில் அவர்களை சந்திக்க தமிழ் தேசிய பேரவையினர் இன்றையதினம்(16.12.2025) சென்னைக்கு புறப்படுவதாக தெரிவித்தனர்.

அந்தவகையில், பயணம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார்.

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு முக்கிய தகவல்! கடுமையாகும் குடியுரிமைச் சட்டம்

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு முக்கிய தகவல்! கடுமையாகும் குடியுரிமைச் சட்டம்

மாறுபட்ட கருத்துகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் எமது பின்னடைவுகள் குறித்து தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களுடனேயோ அல்லது வேறு தரப்பினரிடையேயோ கலந்துரையாடி, நிலைமைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதை ஒரு நல்ல விடயமாகவே நான் பார்க்கிறேன்.

தமிழ் தேசியத் பேரவையினர் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது நல்ல விடயம்! சித்தார்த்தன் தெரிவிப்பு | Tamil National Members Meet India Political

மாறுபட்ட கருத்துகள் இருக்கின்ற விடயங்கள் குறித்து பேசினால் அது வேறாக இருக்கும். ஆனால் இந்த சந்திப்பில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் இருக்காது என நம்புகிறேன்.

குச்சவெளி பிரதேச சபை தவிசாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

குச்சவெளி பிரதேச சபை தவிசாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

அரசியல் யாப்பு

ஏக்கிய இராச்சிய அரசியல் அமைப்பினை அரசாங்கம் கொண்டுவரப்போவதாக உறுதியாக எந்த இடத்திலும் கூறவில்லை.

தமிழ் தேசியத் பேரவையினர் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது நல்ல விடயம்! சித்தார்த்தன் தெரிவிப்பு | Tamil National Members Meet India Political

ஆகையால் நாங்களே கற்பனையில் ஒரு விடயத்தை உருவாக்கிவிட்டு, அதனை ஒரு சிக்கலாக எடுப்பது நல்லதாக எனக்கு தெரியவில்லை.

அரசாங்கம் முதலில் தமது கருத்தை சொல்லட்டும், அந்த அரசியல் யாப்பினை கொண்டு வரட்டும் அதன் பின்னர் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

மலையக தொடருந்து பாதையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்

மலையக தொடருந்து பாதையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள்

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US