தமிழக அரசின் ஊடக பக்கங்களின் எழுச்சி..! முதலமைச்சர் விஜய் ஏற்படுத்திய பெரும் அதிர்வலை

Vijay Tamil nadu Government of Tamil Nadu Chief Minister of Tamil Nadu
By Shadhu Shanker May 14, 2026 10:19 PM GMT
Report

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற தருணம் அரசியல் வட்டாரத்திலேயே அல்லாது சமூக ஊடகங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரங்கில் எழுந்த உற்சாகம் சமூக ஊடகங்களிலும் பரவி, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பார்வைகளையும் பின்தொடர்பவர்களையும் பெற்றுள்ளன.

முதலமைச்சர் விஜய்யின் உளவுத்துறை நியமனம்! கதி கலங்கும் தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யின் உளவுத்துறை நியமனம்! கதி கலங்கும் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு

பல ஆண்டுகளாக திரையுலகில் வசூல் சாதனைகள் படைத்த விஜய், தற்போது சமூக ஊடகங்களில் தமிழ்நாடு அரசையே டிரெண்டிங்கின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ X பக்கம் பதவியேற்புக்கு முன்பு சுமார் 4 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த நிலையில், தற்போது அது 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கமும் 4 லட்சம் பின்தொடர்பவர்களிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமானவர்களை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

முதலமைச்சர் இருக்கையில் தனியாக அமர்ந்திருந்த விஜயின் புகைப்படம் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அரசின் அதிகாரப்பூர்வ X கணக்கிற்கு இவ்வாறான திடீர் வரவேற்பு கிடைத்திருப்பது அபூர்வமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக 24 எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் அதிரடி முடிவு

தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக 24 எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் அதிரடி முடிவு

முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு தகவல் மற்றும் பொதுத்தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ யுடியூப் தளமான TNDIPR சேனலும் பதவியேற்பு விழாவின் நேரலை ஒளிபரப்பின் மூலம் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதுவரை ரசிகர் பக்கங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் மூலமாகவே தங்கள் விருப்ப நடிகரின் தகவல்களைப் பின்தொடர்ந்த இளைஞர்கள், தற்போது நேரடியாக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களையே பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

தமிழக அரசின் ஊடக பக்கங்களின் எழுச்சி..! முதலமைச்சர் விஜய் ஏற்படுத்திய பெரும் அதிர்வலை | Tamil Nadu Social Media Pages Cm Vijay Follower Up

பொதுவாக அவசர காலங்கள் தவிர அரசு இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பது அரிது.

ஆனால் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்துள்ள நட்சத்திர அரசியல்வாதி விஜய், அந்த நிலையை மாற்றியமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபிலவின் மரணத்தில் தொடரும் மர்மம்!

கபிலவின் மரணத்தில் தொடரும் மர்மம்!

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US