தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக 24 எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் அதிரடி முடிவு

Vijay Tamil nadu ADMK Edappadi K. Palaniswami Thamizhaga Vetri Kazhagam
By Shadhu Shanker May 13, 2026 11:12 PM GMT
Report

தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த 24 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

நேற்று கட்சி வெளியிட்ட ‘விப்’ உத்தரவை மீறி அவர்கள் வாக்களித்ததாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அறியாமல் செய்த தவறு..! மன்னிப்பு கோரினார் தவெக அமைச்சர் கீர்த்தனா

அறியாமல் செய்த தவறு..! மன்னிப்பு கோரினார் தவெக அமைச்சர் கீர்த்தனா

தமிழக முதல்வர் விஜய்

நேற்று(13) தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜயின் டி.வி.கே. அரசுக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக 22 பேர் வாக்களித்த நிலையில், 5 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.

தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக 24 எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் அதிரடி முடிவு | Eps Sacks Aiadmk Posts After Pro Vijay Vote

திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், “கட்சியின் விப் உத்தரவை மீறி சுமார் 25 உறுப்பினர்கள் செயல்பட்டுள்ளனர்.

எனவே கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் பதவியை இழக்க நேரிடும்.

அவர்களை தகுதி நீக்கம் செய்ய மனு தாக்கல் செய்துள்ளோம்,” என்று தெரிவித்தனர்.

முதலமைச்சர் விஜயின் திடீர் முடிவால் குழப்பத்தில் ஓடிய உதயநிதி

முதலமைச்சர் விஜயின் திடீர் முடிவால் குழப்பத்தில் ஓடிய உதயநிதி

 தகுதி நீக்கம்

மேலும், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், 24 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில், கிளர்ச்சி அணியினர் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக 24 எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் அதிரடி முடிவு | Eps Sacks Aiadmk Posts After Pro Vijay Vote

புதிய எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தாமல் விப் நியமிக்கப்பட்டதால் அந்த நியமனம் சட்டபூர்வமல்ல என்றும், அதனை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

இதுகுறித்து சி.வி. சண்முகம் கூறுகையில், “பொதுச்செயலாளர் பழனிசாமி கூறுவது முற்றிலும் தவறு. சட்டரீதியாக இது நிலைக்காது.

புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி சட்டமன்றக் குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் விப் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் ஈ.பி.எஸ். நேரடியாக விப் நியமித்துள்ளார்.அவருக்கு அந்த அதிகாரம் இல்லை,” என்றார்.

விஜய்யை சந்தித்த காணொளியை பதிவிட்ட ராகுல் காந்தி! முடங்கிய இன்ஸ்டா பதிவு - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

விஜய்யை சந்தித்த காணொளியை பதிவிட்ட ராகுல் காந்தி! முடங்கிய இன்ஸ்டா பதிவு - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

புதிய சபாநாயகர்

இதற்கிடையில், அ.தி.மு.க. சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விப் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை புதிய சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டியுள்ளது.

மேலும், அரசியல் கட்சியால் நியமிக்கப்படும் விப் தான் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் அடிப்படை அம்சம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக 24 எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் அதிரடி முடிவு | Eps Sacks Aiadmk Posts After Pro Vijay Vote

தற்போதைய சூழலில், இரு அணியினரும் சட்டமன்றக் குழுத் தலைமை தங்களுக்கே உரியது என சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.பதவியேற்ற புதிய சபாநாயகர் இதுகுறித்து இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இறுதியில், சபாநாயகர் எந்தத் தீர்மானம் எடுத்தாலும் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்லக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US