தமிழக சட்டசபை தேர்தல் - வாக்குகளை பதிவு செய்த அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள்
Tamil nadu Election
By Independent Writer
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதே சமயம் கேரளாவிலும் தற்போது ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகம் உட்பட மொத்தம் 475 தொகுதிகளில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
கோவிட் தொற்றுக்கு மத்தியிலும் பொது மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசியல் முக்கியஸ்தர்களும், சினிமா பிரபலங்களும் கூட வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.









Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US