என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video)

SLPP Shanakiyan Rasamanickam
By Dharu Dec 08, 2023 09:04 AM GMT
Report

என்னை நோக்கி விமர்சிக்கும் முட்டாள்களுக்கு நான் ஒருபோதும் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம்(07.12.2023) இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, இரா. சாணக்கியன் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விமார்சனங்களுக்கு பதில் வழங்கும் முகமாக,  இன்று(08.12.2023) நாடாளுமன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சகோதரிகள் இணைந்து செய்த அதிர்ச்சிகரமான செயல்

இலங்கையில் சகோதரிகள் இணைந்து செய்த அதிர்ச்சிகரமான செயல்


ஜனாதிபதியிடம் சென்று கேளுங்கள்

மேலும் கருத்து தெரிவித்த இரா. சாணக்கியன், 

என்னை நோக்கி நேற்றைய தினம் ஆளும் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தகாத வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார். அந்த கேள்விகளை என்னிடம் கேட்பதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் சென்று அவ்வாறான கேள்விகளை கேளுங்கள்.

என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video) | Tamil Media Suppression Chanakya Replied

ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கூறிய சில விடயங்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நான் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்த விடயம் அனைவரும் அறிந்ததே.

இவர் ஒரு விஞ்ஞானி போல் இங்கு கருத்து தெரிவிக்கின்றார். நான் கல்வி கற்றது சிங்கள பாடசாலை என தவறான கருத்துக்களை கூறியிருந்தார்.

கண்டி திருத்துவ பாடசாலை மூவின மக்களும் கல்வி கற்கும் பாடசாலை. எனக்கு சிங்கள நண்பர்கள் இருக்கின்றனர் என கூறி இருந்தார்.

எனக்கு அனைத்து மொழிகளை பேசும் நண்பர்கள் இருக்கின்றனர். இதை குறையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: திடீரென வீதிக்கு நடுவே வந்த நபரால் அமைதியின்மை(Video)

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: திடீரென வீதிக்கு நடுவே வந்த நபரால் அமைதியின்மை(Video)

அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்கள்

இவ்வாறான நபர்களின் கதைகளுக்கு நான் பதில் கூறாமல் சென்றாலும், மக்கள் இதற்கான பதிலை எதிர்ப்பார்பதால் இங்கு இதனை முன்வைக்கின்றேன்.

இவ்வாறான நபர்கள் கூறும் விடயங்களை சில தமிழ் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன. இவ்வாறான போலி விமர்சனங்களே என் வளர்ச்சிக்கு பிரதான காரணம்.

என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video) | Tamil Media Suppression Chanakya Replied

ஊடக அமைச்ச்சு குறித்து கலந்துரையாடும் போது முக்கியமான விடயத்தை இங்கு கூறவேண்டும்.

இன்றும் வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர். நேற்றும் ஐபிசி தமிழ் ஊடகத்தினுடைய மட்டக்களப்பு மாவட்டதிற்கான பிராந்திய செய்தி சேகரிப்பாளர்கள் சிலருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தபோது செய்தி சேகரிக்க சென்ற இரு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றின் முன் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

இது தொடர்கிறது. வடக்கு - கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் செயற்பாட்டினை இந்த அரசாங்கம் முன்னெடுக்கிறது.

அண்மையில் கூட '' ஒன்லைன் ஸேப்டி பில்'' என்ற ஒரு சட்டமூலத்தை உருவாக்கி அச்சுறுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கிறது.

பெற்றோர்களை ஏமாற்றி வெளியில் சென்ற இரண்டு மாணவர்கள் பரிதாபமாக பலி

பெற்றோர்களை ஏமாற்றி வெளியில் சென்ற இரண்டு மாணவர்கள் பரிதாபமாக பலி

தகவல் திணைக்கள அதிகாரி

இது தொடருமானால் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகளும் எதிர்ப்புக்களை மக்களால் அதிகரிக்கப்படும்.

அரச ஊடகங்களில் கூட வடக்கு - கிழக்கில் தமிழ் மொழி செய்தி சேகரிப்பாளருக்கு ஒரு தொகையும், சிங்கள மொழியில் செய்தி சேகரிப்பாளர்களுக்கு ஒரு தொகையிலும் வழங்கப்படுகிறது.

என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video) | Tamil Media Suppression Chanakya Replied

இது தான் இந்த நாட்டில் உள்ள ஊடக நியதி. மேலும் தென்னிலங்கை ஊடகவியாளர்களுக்கு கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற சலுகைகள் எதுவும், வடக்கு - கிழக்கு ஊடகவியாளர்களுக்கு கிடைக்கவில்லை.

மட்டக்களப்பில் கடந்த 10 வருடங்களாக ஒரே தகவல் திணைக்கள அதிகாரியே செயல்படுகிறார்.

அவர் ஒரு அரச அதிகாரி என்பதற்கு அப்பாற்பட்டு சில செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் எழுந்துள்ளது.” என்றார்.

அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
நன்றி நவிலல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு

03 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US