கனடா பிரதமர் மீது ஆத்திரமுற்ற சிங்கள அரசு...! வைக்கோ விடுத்துள்ள எச்சரிக்கை (Video)

Mullivaikal Remembrance Day Tamil nadu Sri Lanka Sri Lanka Final War
By Benat May 21, 2023 08:00 PM GMT
Report

‘‘இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான சிங்கள அரசு தண்டிக்கப்பட வேண்டும்‘‘ என மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெசன்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்ததாவது,


'‘கனடா பிரதமர் ஜஸ்டின் துரூடோ கடந்த வருடம் கனடா நாடாளுமன்றில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் ஒன்றினை கனடா நாடாளுமன்றில் நிறைவேற்றினார்கள் அதை இந்த ஆண்டு மே 18ஆம் திகதி அவர் நினைவுப்படுத்தி பேசினார்.

ஆத்திரமுற்ற சிங்கள அரசு கனடா நாட்டு தூதுவரை அழைத்து ‘எங்கள் நாட்டு பிரச்சினையில் நீங்கள் இப்படி தலையிடுக்கின்றீர்கள் என்று தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தார்கள்‘ ஆனால் கனடா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை.

கனடா பிரதமர் மீது ஆத்திரமுற்ற சிங்கள அரசு...! வைக்கோ விடுத்துள்ள எச்சரிக்கை (Video) | Tamil Genocide Remembrance Day 2023

எப்படி அல்பேனியாவில் நடந்த படுகொலைக்கு ஜேர்மனிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ, அதே போல கனடா நாடாளுமன்றில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது‘‘ என்றார்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என கனடா சுட்டிக்காட்டியது போல உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இந்த இனப்படுகொலையை சுட்டிக்காட்டி இந்த படுகொலைக்கு காரணமான சிங்கள அரசுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அது உலகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் அதுவே நாம் தீர்வாக வைத்திருக்கின்றோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

முதலாம் இணைப்பு 

ஈழத்தமிழர்களின் உரிமை கோரிய யுத்தம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு 14 வருடங்கள் ஆகியுள்ளன.

சொல்லொண்ணா துயரங்களையும்,  வடுக்களையும், வலியையும் தந்துச் சென்ற இந்த கோர யுத்தத்தின் பிடியில் சிக்குண்டு மீண்டு வந்த தாயகத்தின் உறவுகளும் புலம்பெயர் உறவுகளும்  இந்த வலி மிகுந்த நாளை ஒவ்வொரு வருடமும் மே 18 அன்று  உணர்வு பூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மக்கள் அதிகமாக கூடும் பிரதான கடற்கரைகளில் ஒன்றான, பெசன்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. 

இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் வைகோ, மே 17 இயக்கத்தினுடைய தலைவர் திருமுருகன் காந்தி, ஓய்வு பெற்ற உயர் நீதிபதி மன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US