வரலாற்றுச் சிறப்புடன் நடைபெறவுள்ள தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு யாருக்காக...! - பதிலளிக்கிறார் அருட் தந்தை ஜெகத் கஸ்பர் (Video)
8ஆம் த ரைஸ் எழுமின் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு லண்டனில் இம் மாதம் 5, 6, 7 ஆகிய தினங்களில் வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற இருக்கின்றது.
யாருக்காக இந்த மாநாடு
21ஆம் நூற்றாணடின் உடைய கன்பவுடர் என்பது "அறிவு", தமிழர்களுக்கு நன்றாகவே இருகின்றது. உலகில் பல நாடுகளில் வாழுகின்றவர்கள் இந்த தமிழர்களாக இருகின்றார்கள். ஆனால் இல்லாதது என்பது ஒத்துழைப்பு.
பிற தமிழர்களின் வெற்றியை தம் வெற்றியாக கொண்டாடும் பண்பாடு தமிழர்களுக்கு இல்லை. எனவே இவ் மாநாடுகளின் ஊடாக தமிழர்கள் சந்திக்கவும், ஒருவர் ஒருவருடைய தொழில் அனுபவங்களை, வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளவதற்குமான களமாக இம்மாநாடு அமையும் என்கிறார் The Rise அமைப்பின் ஸ்தாபகர் வண. அருட் தந்தை ஜெகத் கஸ்பர் .
மாநாடு தொடர்பான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,



