வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த தமிழ்ச் சங்கத்தினர்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Rakesh
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது நேற்று (13) நல்லெண்ண அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சங்கத்துக்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
திருக்குறள் உரைநூல்
சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய திருக்குறள் உரைநூல் இதன்போது ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் யாழ். தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆட்சிக் குழு உறுப்பினர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், செயலாளர் ச.லலீசன், விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US