உலகிற்கு தன்னை யார் என நிரூபித்த சுமந்திரன்
தமிழரசுக்கட்சியின் பொது செயலாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பநிலை சுமந்திரன் யார் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளதாக கனடாவினை சேர்ந்த அரசியல் விமர்சகர் யோ. கிருஸ்ணர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் பொது செயலாளர் தெரிவு தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது சுமந்திரன் சட்டத்துறையில் சாதிக்க வேண்டும் என போராடியவர். அவர் சிறந்த சட்டவல்லுநராக தமிழ் மக்களிடம் பேசப்பட்டவர். இவ்வாறான சூழ்நிலையில், மண்ணையும் மக்களையும் நேசித்தவர் சிறீதரன், சுமந்திரன் சட்டத்துறையில் சாதிக்க வேண்டும் என போராடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சுமந்திரன் என்பவர் தமிழரசுக்கட்சியினை பொறுத்தமட்டில் நிச்சயம் முக்கிய இடத்தில் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri