சீனாவின் நகர்வுக்கு முற்றுப்புள்ளி: தைவான் ஜனாதிபதி தேர்தல் இன்று
சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் அந்நாட்டின் , டி.பி.பி கட்சியின் லாய் சிங்-டே, கே.எம்.டி. கட்சியின் ஹு யூ-இஹ், தைவான் மக்கள் கட்சியின் கோ வென்-ஜே ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் வேட்பாளர்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் எதிர்காலக் கட்டுப்பாடு
இன்றைய ஜனாதிபதி தேர்தல் தைவானில் சீனாவின் எதிர்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் என்பதால் இதன் முடிவுகள் சர்வதேச தரப்பில் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது.

தைவானில் சீனாவின் அச்சுறுத்தல், தீவின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிா்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் ஜனாதிபதி தோ்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
தைவானில் ஜனாதிபதியை நேரடியாகத் தோ்ந்தெடுப்பதற்காக 8ஆவது முறையாக நடைபெறும் இந்தத் தோ்தலில் வேட்பாளா்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam