டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 800 அமெரிக்க டொலர்கள்!

Sri Lanka Cricket T20 World Cup 2022
By Sivaa Mayuri Nov 23, 2022 10:42 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 800 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் நேற்று (22) நாடாளுமன்றத்தில் கூடிய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதே வசதிகள், சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற அதிகாரிகள் அல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதிகாரிகளுக்கு பணிப்புரை

டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 800 அமெரிக்க டொலர்கள்! | T20 World Cup Paid Us 800 Per Day All Facilities

இதேவேளை, சாமிக்க கருணாரத்னவை, அணி தெரிவின் போது, கவனிக்காதமை தொடர்பில் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அறிக்கையை கோருமாறு அமைச்சர் அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் போது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த வீரர்களே தெரிவு செய்யப்படுவதாக ஒரு கருத்து நிலவுவதாக இந்த சந்திப்பின் போது தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் சிறப்பாகச் செயற்பட்ட சாமிக்க கருணாரத்ன, ஒரு மதத்துக்குள் உள்ளடங்காத, காரணத்தினால் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US