உலக கிண்ண கிரிக்கெட் போட்டி விசா அனுமதி! சர்ச்சையில் சிக்கிய விளையாட்டுத்துறை அமைச்சர்
Sri Lanka Cricket
Sri Lanka
ICC World Cup 2023
By Dhayani
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ண போட்டிக்கான அவுஸ்திரேலிய வீசாவிற்கு விண்ணப்பித்தவர்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உறவினர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நடிகர், நடிகைகள் உட்பட 35 பேருக்கு அவுஸ்திரேலிய விசாவிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் விளையாட்டுத்துறை அமைச்சரின் மகள்கள் ஷானாதி தினுஷிகா மற்றும் சாரா தினாலி ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை கிரிக்கெட் பசபை தலைவர் ஷம்மி டி சில்வா மற்றும் அவரது மனைவியின் நண்பர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 20 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US