சினோபார்ம் தடுப்பூசி! அரசாங்கத்தின் திட்டம்
corona virus
covid vaccine
covid 19
sudarshini fernando pulle
By Ajith
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் இல்லாவிட்டால் சினோஃபார்ம் தடுப்பூசியின் முதல் குப்பியை செலுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே இதனைத் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே தொற்று அதிகம் என்பதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பணிக்குழுவின் கூட்டத்தின் போது இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US