இரத்தமின்றி யுத்தமின்றி சிரியாவில் இஸ்ரேல் கைப்பற்றிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலை
Syria
Israel-Hamas War
Iran-Israel Cold War
By Niraj David
இஸ்ரேலைப் பொறுத்தவரையில் இராணுவ ரீதியாகவும், கேந்திர ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், மத ரீதியாகவும் கூட- மிக மிக முக்கியமான ஒரு இடம்தான் எர்மோன் மலை.
இஸ்ரேலுக்கு வடக்காக சிரிய-லெபனான் எல்லையில், சிரியாவின் உள்ளே உள்ள ஒரு மலை.
சிரியாவில் அதிக உயரமான மலை என்றால், இந்த ஏர்மோன் மலைதான்.
சிரியாவின் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த ஒரு முக்கிய பிரதேசத்தை, எந்தவித யுத்தமோ அல்லது இரத்தம் சிந்துதலோ இல்லாமல் இஸ்ரேல் மிக இலகுவாகவே ஆக்கரமித்தது பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
லொட்டரியில் பரிசு விழுந்ததும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான தம்பதி News Lankasri
Opticall illusion: ஒரே மாதிரியாக இருக்கும் இந்த கடிகாரங்களில் வித்தியாசமான கடிகாரம் எங்கே உள்ளது? Manithan
கடவுச்சீட்டால் சிக்கல்... விமான நிலையத்தில் முடங்கிய தமிழ் குடும்பம்: பெருந்தொகை இழப்பீடு கேட்டு முறையீடு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US