லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

London England World
By Harrish Apr 30, 2024 02:14 PM GMT
Report

வடகிழக்கு லண்டனில் (london) உள்ள ஹைனால்ட்டில் (Hainault) மர்ம நபரினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (30.04.2024) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 36 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

பொலிஸ் விசாரணை

துர்லோ கார்டன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் வாகனம் செலுத்தப்பட்டு, மக்கள் தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளனர்.

லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு | Swordsmanship In London 13 Years Old Boy Dead

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனரீதியில் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு | Swordsmanship In London 13 Years Old Boy Dead

கிளிநொச்சியில் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட சிறுபோக செய்கை : பாதிக்கப்பட்டுள்ள விவசாயி

கிளிநொச்சியில் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட சிறுபோக செய்கை : பாதிக்கப்பட்டுள்ள விவசாயி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US