யாழில் வாள்வெட்டு: இளைஞர் ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Crime
By Kajinthan
யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார் .
இந்த சம்பவம் இன்று(27) உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாள்வெட்டு தாக்குதல் குழுவொன்றினால் நடத்தப்பட்டதாகவும் அதில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் சுண்ணாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US