யாழில் வாள்வெட்டு தாக்குதல்: துண்டாடப்பட்ட இளைஞனின் கைவிரல்
Jaffna
Sri Lanka Police Investigation
Jaffna Teaching Hospital
Crime
By Kajinthan
யாழ்ப்பாணம் (Jaffna) - கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (4) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கானவரது விரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் ,இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US