சுவிட்சர்லாந்து சட்டத்துறையில் இப்படியொரு மாணவன்! சாதிக்க யார் காரணம்
புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரக்கூடிய ஈழத்தமிழர்கள் கல்வியில் பல்வேறு சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சுவிற்சர்லாந்தில் வசிக்கக்கூடிய திமேத் தனபாலசிங்கமும் சட்டத்துறையில் தனது கால்களை பதித்து முக்கியமானதொரு காலகட்டத்தை கடந்து இன்று மேற்படிப்புக்காக சட்டத்துறையில் காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியூடாக எம்முடன் இணைந்து கொள்ளும் அவர் பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ள விடயங்கள் காணொளி வடிவில்,



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.