சுவிட்சர்லாந்தில் இலங்கையர் உட்பட அனைவருக்கும் முக்கிய வாக்கெடுப்பு
இலங்கை தமிழ் கட்சிகள் தமது கட்சியின் நடைமுறைகள் மற்றும் அவற்றுக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான உதவிகளை வழங்க சுவிட்சர்லாந்து தயார் என சுவிஸ் ஜனநாயக சோசலிச கட்சியின் குடியேற்றவாசிகளின் சொலத்தூன் மாநில இணைத்தலைவர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒருவருடைய கருத்து பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் வாக்களிப்பு தோல்வியுற்ற பிற்பாடும் அந்த கருத்துக்காக போராட வேண்டிய தேவை உண்டு. அது தான் கட்சி.
தமிழரசு கட்சிக்குள் கூடுதலாக நாடாளுமன்ற கதிரைகளை பிடிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam