ஈழத்துக் கலைஞர்கள் உருவாக்கிய இனிமையான காதல் பாட்டு
srilanka
love songs
By Independent Writer
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருபத்தொரு வயதான இசையமைப்பாளர் திஷோன் விஜயமோகன் இசையமைத்து வெளியான ‘ஓ இறைவியே’ பாடல் YouTube இல் வெளியாகிப் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இசையும் பாடகரின் குரலும் தமிழகத் திரையிசைத் தரத்தில் இருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயந்தன் விக்கி இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
மொழியகத்தின் வெளியீடாக பாவலர் தவசஜிதரனின் வரிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் அழகிய தமிழ்ச்சொற்கள் இடம்பெறுகின்றன. பாடலின் கவித்துவம் மனதை ஈர்க்கின்றன.
இதோ அந்தப் பாடல்:
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US