ஆயிரக்கணக்கானோருடன் கோலாகலமாக இடம்பெற்ற சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் (Photos)

Tamils Batticaloa Hinduism
By Kumar Jun 27, 2023 12:11 AM GMT
Report

மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் (27.06.2023) இந்த தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆலயம் இலங்கையில் தானாக தோன்றிய மூலமூர்த்தியை கொண்டுள்ள ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது.

ஆயிரக்கணக்கானோருடன் கோலாகலமாக இடம்பெற்ற சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் (Photos) | Swayambulingapillayar Kovil Annual Batticaloa

அருளாட்சி புரிந்துவரும் ஆலயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை பிரதேசத்தில் நீர் நிலைகளும் வயல்வெளிகளும் சூழ பல்லாண்டு காலமாக அருளாட்சி புரிந்துவரும் அருள்மிகு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 10 தினங்களும் சிறப்பாக இடம்பெற்றது

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வி.கு.சிறிஸ்கந்தராஜா குருக்களின் தலைமையில் இடம்பெற்ற உற்சவத்தில் மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் விநாயகவழிபாடுகளுடன் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஆயிரக்கணக்கானோருடன் கோலாகலமாக இடம்பெற்ற சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் (Photos) | Swayambulingapillayar Kovil Annual Batticaloa

அதனைத்தொடர்ந்து வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி தீர்த்தக்கேணிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டு தீர்த்த உற்சவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீர்த்த உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US