பொலிஸ் அதிகாரி ஒருவரின் மோசமான செயல்? - உடன் சேவையிலிருந்து இடைநீக்கம்
Child Abuse
By Independent Writer
பாடசாலை சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படும் நிலாவெலி பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட 35 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 வயது சிறுமியின் தாய் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US