மண்முனை பாலத்திற்கு அருகில் கோடா மற்றும் கசிப்பு கைப்பற்றல் - இருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Rusath
மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள தீவுப் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்து 80,000 மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
அவற்றை நேற்று (12.03.2026) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பாலத்தருகில் அமைந்துதுள்ள தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரு சந்தேகநபர்களை சம்பவ இடத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்புகளின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 4 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US