ஆதாரங்களை மறைக்க தங்கச் சங்கிலியைப் விழுங்கிய சந்தேகநபர்
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dharu
தங்கச் சங்கிலியைப் கொள்ளையடித்து அதை விழுங்கி ஆதாரங்களை மறைக்க முயன்ற ஒருவர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலங்களினால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
சங்கிலியை விழுங்கிய சந்தேகநபர்
இதன்போதே அவர் சங்கிலியை விழுங்கியமை தெரியவந்துள்ளது.

பின்னர் அதிகாரிகள் விழுங்கப்பட்ட சங்கிலியை மீட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட அவரிடம் போதைப்பொருள் இருந்ததையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
செவ்வந்தி பதுங்கியிருப்பதாக ஹோட்டல் ஒன்றை பெரும் படையுடன் சுற்றிவளைத்த பொலிஸார் - காத்திருந்த அதிர்ச்சி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US