வவுனியாவில் பொலிஸார் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் கைது

Sri Lanka Police Sri Lankan Peoples Crime Arrest
By Thileepan Jul 02, 2026 12:01 PM GMT
Report

வவுனியா - குழுமாட்டுச்சந்தியில் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பியோடி, பின்னர் நீண்ட நேர தேடுதலின் பின் பற்றை ஒன்றிற்குள் ஒளிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடமையில் ஈடுபட்டிருந்த நெளுக்குளம் பகுதி போக்குவரத்து பொலிஸார், நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு: பெண்ணொருவர் அதிரடியாக கைது

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு: பெண்ணொருவர் அதிரடியாக கைது

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரை போக்குவரத்து பொலிஸார் தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி நெளுக்குளம் பொலிஸ் நிலைய நோக்கி அழைத்து சென்றுள்ளனர்.

தப்பியோடிய சந்தேக நபர் கைது

மோட்டார் சைக்கிள் குழுமாட்டுச்சந்தி பகுதியை கடக்க முற்பட்ட சமயத்தில், அந்த நபர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார்.

வவுனியாவில் பொலிஸார் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் கைது | Suspect Who Escaped From Police Custody Arrested

பொலிஸார், தப்பியோடிய நபரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் முயற்சியின் பலனாக, பராமரிப்பற்ற நிலையில் கைவிடப்பட்டுக் காணப்பட்ட காணி ஒன்றின் பற்றைக்குள் அந்த நபர் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு விரைந்த பொலிஸார், மறைந்திருந்த நபரை வளைத்துப் பிடித்து மீண்டும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென நிறுத்தப்பட்ட சுரேஷ் சலே அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகம் - வெளியான காரணம்

திடீரென நிறுத்தப்பட்ட சுரேஷ் சலே அரங்கேற்றிய உண்ணாவிரத நாடகம் - வெளியான காரணம்

தமிழர் பகுதியில் வயல் நிலத்துக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் - உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம்

தமிழர் பகுதியில் வயல் நிலத்துக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் - உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம்


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US