கிளிநொச்சியில் 72 ரின் பியருடன் சந்தேகநபர் ஒருவர் கைது
Investigation
Police
Kilinochchi
Arrest
By Sudaron
கிளிநொச்சி - தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய இன்று 13.05.2021அன்றையதினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பியரை விற்பனைக்குத் தயார் நிலையில் மறைத்து வைத்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தருமபுர பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை கிளிநொச்சி
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US