தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ய இரகசிய தகவல்! சூடுபிடிக்கும் சுரேஷ் சாலே விவகாரம் - காலம் கடந்து வெளியாகும் தகவல்

Colombo Gotabaya Rajapaksa Wimal Weerawansa Suresh Salley
By Mayuri Feb 28, 2026 04:11 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான தமிழ்ச்செல்வனை படுகொலை செய்யத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்கியவர், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தான் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவரான தமிழ்ச்செல்வன் போன்ற இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்குவதற்குத் தேவையான துல்லியமான புலனாய்வுத் தகவல்களை வழங்கி, நாட்டுக்காகப் பாரிய சேவையாற்றிய ஒரு அதிகாரியை இவ்வாறு வேட்டையாடுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..

சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..

புலனாய்வு அமைப்பு

போரின் போது சுரேஷ் சாலேவின் சேவை மகத்தானது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான தமிழ்ச்செல்வனை படுகொலை செய்யத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்கியவர் அவர்தான். புலனாய்வு அமைப்புகள் எதிரிக்குள் இருந்து செயல்படுகின்றன, எனவே அவர்கள் பல்வேறு நபர்களுடன் தொடர்பைப் பேண வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு முதலில் எச்சரித்தது சுரேஷ் சாலே மற்றும் அவரது குழுவினர் தான். அந்தத் தகவலைப் புறக்கணித்து இன்று அதே நபரைக் குறை கூற முயற்சிப்பது அபத்தமானது.

தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ய இரகசிய தகவல்! சூடுபிடிக்கும் சுரேஷ் சாலே விவகாரம் - காலம் கடந்து வெளியாகும் தகவல் | Suresh Sallay Was Arrested Wimal Weerawansa

தேசிய பாதுகாப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி, உளவுத்துறை அதிகாரிகளை சிறையில் அடைப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது. இது புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை.

ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட இப்ராஹிம் போன்ற சந்தேகநபர்களின் சொத்துக்களை விடுவித்து, நாட்டைக் காப்பாற்றிய புலனாய்வு அதிகாரிகளை சிறையில் அடைத்தது ஒரு இழிவான துரோகம். இந்த செயல்முறையின் இறுதி இலக்கு கோட்டபய ராஜபக்ஷ.

சுரேஷ் சாலே கைதினை தொடர்ந்து அடுத்தடுத்து அம்பலமாகும் தகவல்கள்! பகிரங்கமாகும் விடயங்கள்

சுரேஷ் சாலே கைதினை தொடர்ந்து அடுத்தடுத்து அம்பலமாகும் தகவல்கள்! பகிரங்கமாகும் விடயங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US