நூலிழையில் தப்பிய சுரேஷ் சலே - ஆபத்தில் சிக்கிய கோட்டாபயவின் நெருங்கிய சகா
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வருகின்றன.
இதற்கிடையில், நேற்று காலை மர்மமான முறையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன உயிரிழந்துள்ளார்.
இவ்விவகாரம், நாட்டில் பெரும் பரபரப்பையும் அதிகாரிகள் மத்தியில் கடுமையாக கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன, பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தன தீபால் விக்ரமரத்ன உண்மையில் தவறான முடிவெடுத்து தான் தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா என்னும் கேள்வி எழும்பியுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
மாவட்ட - பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள் அரசாங்கத்தின் கட்டளையை ஏற்பதில்லை - பிரதியமைச்சர் எரங்க குணசேகர
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam