மத்திய கிழக்கில் அடுத்த போர்: ஆபத்தில் இந்தியா மற்றும் இலங்கை
மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் டோகா நகரில் இருக்கின்ற பல இடங்களிலே இன்று அதிகாலை (17.7.2026) வேளையில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா- ஈரான் யுத்தம் என்பது மத்தியகிழக்கை பெருமளவு பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையிலே, அமெரிக்கா தன்னுடைய பலத்தை மத்திய கிழக்கு நாடுகளில் வெளிப்படுத்துவது என்பது அசாதாரணமான விடயம் என சென்னையிலுள்ள அரசியல் ஆய்வாளர் சுஃப்யான் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இனிவரும் நாட்களில் மத்தியகிழக்கு சமாதானமாக இருக்காது எனவும் அமெரிக்காவினுடைய நடவடிக்கை அந்நாட்டிலுள்ள எந்தவிதத்தில் தாக்கம் செலுத்தும் என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்..
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan