சுரேஷ் சலே அடைத்து வைக்கப்பட்ட அதே அறையில் அவர் செய்த சித்திரவதைகள்...

2019 Sri Lanka Easter bombings Uthaya Gammanpila Easter Attack Sri Lanka Suresh Salley
By Benat Jun 20, 2026 10:17 AM GMT
Report

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு ஒரு சாதாரண காகிதத்தாளில் உணவளித்தாலும் அதில் எவ்வித தவறும் கிடையாது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலளார் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

ஏனெனில், அதே தடுப்புக் காவல் அறைக்குள் இதைவிடப் பாரிய குற்றங்களையும் சித்திரவதைகளையும் சலே போன்ற அதிகாரிகள் செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலையில் ராஜபக்சர்களுக்கு தொடர்பு! புலனாய்வு இணையத்தளம் ஒன்றின் பரபரப்பு செய்தி..

தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலையில் ராஜபக்சர்களுக்கு தொடர்பு! புலனாய்வு இணையத்தளம் ஒன்றின் பரபரப்பு செய்தி..

சுரேஷ் சலே செய்த சித்திரவதைகள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த விவகாரத்தில் வெறுமனே ஒரு காகித ஆவணத்தை ஒப்படைப்பது மாத்திரம் முதன்மைப் பிரச்சினை அல்ல. உதய கம்மன்பில போன்றவர்கள் தடுப்புக் காவலில் சித்திரவதைகள் செய்யப்படுவதாக வெளியிடும் ஆவணங்களின் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது.

ஆனால், சலேவுக்கு ஒரு சாதாரண காகிதத் தாளில் உணவளித்தாலும் அதில் தவறில்லை என்றே நாம் கருதுகிறோம். ஏனெனில், இந்த அரச நிறுவனங்களின் தடுப்புக் காவல் அறைகளுக்குள் கைதிகளுக்கு இதைவிடப் பயங்கரமான குற்றங்களையும் சித்திரவதைகளையும் சலே போன்ற அதிகாரிகளே முன்னின்று நடத்தியுள்ளனர்.

சுரேஷ் சலே அடைத்து வைக்கப்பட்ட அதே அறையில் அவர் செய்த சித்திரவதைகள்... | Suresh Sallay Main Culprit Of The Easter Attacks

எண்பதுகளில் எமது தோழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும், வசந்த முதலிகே எவ்வாறு சிறைவைக்கப்பட்டிருந்தார் என்பதையும் நாம் அறிவோம். கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு நோய் ஏற்பட்ட போது, அவருக்குரிய மருத்துவச் சிகிச்சைகளையோ அல்லது கஞ்சி, பால் போன்ற திரவ உணவுகளையோ வழங்க அனுமதிக்காமல் சிறை அறைக்குள்ளேயே அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர்.

அவர் கடுமையான மூச்சுத்திணறலுடன் தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அவரது முகமூடியை அகற்றக் கூட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவும் எங்களை எவ்வாறு நடத்தினார்கள், எத்தகைய கொடூரங்களை எதிர்கொண்டோம் என்பதை நாம் அறிவோம்.

இவ்வாறான மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளே இங்கு நிலவின. எனவே, அரச நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான மற்றும் வன்முறையான போக்குகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், இவற்றுக்கு வழிவகுக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

சுரேஷ் சலே அடைத்து வைக்கப்பட்ட அதே அறையில் அவர் செய்த சித்திரவதைகள்... | Suresh Sallay Main Culprit Of The Easter Attacks

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் ஒரு தீவிரவாதக் குழுவின் தலையீடு இருப்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. அதில் உள்வாங்கப்பட்டிருந்த சில நபர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டனர்.

அவ்வாறாயின், அவர்களைப் பின்னணியில் இருந்து இயக்கியது யார் என்ற பிரதான கேள்வி எழுகின்றது. இத்தாக்குதல் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், விசேட பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எவ்விதப் படியும் எடுக்கப்படவில்லை. சொகுசுப் பிரமுகர்கள் அனைவரும் அன்று பாதுகாப்பாக இருந்தனர். வழக்கமாக தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் கூட அன்று வழிபாடுகளுக்குச் செல்லவில்லை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் தந்தை குண்டு வெடிக்கப் போவதை முன்கூட்டியே அறிந்திருந்தார். ஆனால், தூய மனதோடு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற அப்பாவிப் பொதுமக்களுக்கு எவ்வித எச்சரிக்கைச் சமிஞ்கைகளும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு பயந்து அன்று வாயடைத்திருந்த அநுர! இரகசியங்களை வெளிப்படுத்திய ஹரின்

கோட்டாபய ராஜபக்சவுக்கு பயந்து அன்று வாயடைத்திருந்த அநுர! இரகசியங்களை வெளிப்படுத்திய ஹரின்

கைதினை தடுக்க வெளிநாட்டிலிருந்து பசில் எடுத்த அவசர முடிவு ! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

கைதினை தடுக்க வெளிநாட்டிலிருந்து பசில் எடுத்த அவசர முடிவு ! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US