சுரேஷ் சலே விவகாரம் - சற்றுமுன்னர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

CID - Sri Lanka Police Colombo Supreme Court of Sri Lanka Suresh Salley
By Dhayani Jul 01, 2026 10:14 AM GMT
Report

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்கு எதிரான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடமிருந்து நீக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சுரேஷ் சலே தொடர்பான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையை, குற்றப் புலனாய்வுத்துறை பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடமிருந்து நீக்குவதற்கான சட்ட அடிப்படை இல்லை என்றும், விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.  

வைத்தியசாலையில் உள்ள சுரேஷ் சலே எடுத்த திடீர் தீர்மானம்

வைத்தியசாலையில் உள்ள சுரேஷ் சலே எடுத்த திடீர் தீர்மானம்

 

இரகசிய வாக்குமூல கோரிக்கையும் நிராகரிப்பு

இதன்போது 23 பக்கங்கள் கொண்ட உத்தரவை அறிவித்த கோட்டை பிரதம நீதவான் பசன் அமரசேன, சுரேஷ் சலே எழுதுவதற்காக எழுதுகருவிகள் மற்றும் ஆவணங்களை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.  

சுரேஷ் சலே விவகாரம் - சற்றுமுன்னர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Suresh Saleh Case Court Issues Actionable Order

மேலும், இரகசிய வாக்குமூலத்திற்காக சலே, முன்வைத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.  

சுரேஷ் சலே தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் இரகசிய கடவுச்சொற்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தை கைவிட முடிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உணவு தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய கண்காணிப்பின் கீழ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் இன்று முதல் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள துயர நிலை

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள துயர நிலை

you may like this video 


மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US