இ.தொ.காவிலிருந்து விலகிய சுரேஸ்குமார்
Sri Lanka Upcountry People
Ceylon Workers Congress
Sri Lanka Politician
By Pradhusas
Courtesy: Aadhithya
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தி மஸ்கெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினராக பதவி வகித்த சுப்ரமணியம் சுரேஸ்குமார் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அவர், இன்று (17) அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
கட்சியின் நடவடிக்கைகள்
இந்நிலையில், அவர், "இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அண்மைய நடவடிக்கைகளினால் விரக்தி நிலை ஏற்பட்டது.

இனி இ.தொ.காவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அத்துடன் இனிவரும் காலங்களில் எனது அரசியல் பயணம் மலையக மக்கள் முன்னணியுடனே செல்லும்” என தெரிவித்து வேலுசாமி இராதாகிருஷ்ணனுடன் சுப்ரமணியம் இணைந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US