நாமல் தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Batticaloa SLPP Namal Rajapaksa Sri Lankan Peoples Technology
By Bavan Aug 09, 2026 11:35 PM GMT
Report

நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(08.08.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் நீதி நிலைநாட்டப்பட முடியாத ஈஸ்டர் குண்டு தாக்குதல்

ஒருபோதும் நீதி நிலைநாட்டப்பட முடியாத ஈஸ்டர் குண்டு தாக்குதல்

நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி 

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், அமைப்பாளர் பதவி என்பது ஒரு அதிகாரமிக்க பதவி அல்ல இது மக்களுக்கான பொறுப்பாகவே நான் கருதுகின்றேன். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டமானது பல சமூக, இன, மதம் சார்ந்த ஒரு கட்டமைப்பைக் கொண்ட மக்கள் வாழும் பிரதேசமாகும்.

நாமல் தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Suresh Kuma Invite People Namal Political Culture

நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி எந்தவித சமூகத்துக்கும் முரண்பாடு இல்லாமல் அனைத்து சமூகத்தையும் இணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டது.

அதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு உலகளாவிய ரீதியில் தொழிநுட்பம் சார்ந்த பல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

அது மட்டுமல்லாது கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வு இல்லாமல் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் தயாராகவுள்ளோம்.

செயற்பாட்டு அரசியல் குறித்து மஹிந்த சமரசிங்கவின் தீர்மானம்

செயற்பாட்டு அரசியல் குறித்து மஹிந்த சமரசிங்கவின் தீர்மானம்

அபிவிருத்தித் திட்டங்கள் 

அத்துடன் கல்வி , அடிப்படை வசதி, உட்கட்டமைப்பு போன்ற பல அபிவிருத்தி விடயங்களை சரியாக கொண்டு செல்வதற்கு இலகுவான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவுள்ளோம்.

அதேவேளை எதிர்கால நாட்டின் வளர்சிக்காகவும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் மட்டக்களப்பின் வளர்ச்சிக்காகவும் புதியதொரு சூழலை உருவாக்கும் பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.

நாமல் தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Suresh Kuma Invite People Namal Political Culture

எனவே கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்குரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவே நான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அந்த கருத்து வேறுபாடு எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுடன் வார்த்தைகளால் மட்டும் அல்லாது செயல்கள் மூலமாக மக்களுக்கு சேவை செய்யவே இந்த அரசியல் பயணத்தை நான் ஆரம்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.   

டச்சு மண்ணை அதிரவைத்த ஈழத்தமிழர்: பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்

டச்சு மண்ணை அதிரவைத்த ஈழத்தமிழர்: பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US