ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயர்தலைவரின் மரணத்திற்கு தம்பலகாமத்தில் கண்டனம்

Sri Lankan Tamils Iran World
By H. A. Roshan Mar 04, 2026 08:44 AM GMT
Report

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயர்தலைவரும் புரட்சித் தலைவருமான அலிகமெனியின் மறைவு தொடர்பான செய்தி மிகுந்த துயரத்துடன் அறியப்படுவதுடன் இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும் என தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

ஈரான் நாட்டின் அரசியல் மற்றும் மத வரலாற்றில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய தலைவராக அவர் விளங்கினார்.

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 30 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 30 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி

ஆட்சிமுறையில் மாற்றங்கள் 

அவரது வழிகாட்டுதலும் கொள்கைகளும் ஈரான் நாட்டின் ஆட்சிமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியதாக வரலாறு எமக்கு பாடமாக இருக்கிறது.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உயர்தலைவரின் மரணத்திற்கு தம்பலகாமத்தில் கண்டனம் | Supreme Leader Of Iran Condemned In Tambalakamam

அவரது மறைவால் துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கும், ஈரான் நாட்டின் அரசாங்கத்தினருக்கும் மக்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நாசகார வேலைகள் மூலம் நாட்டில் குழப்பங்கள் ஏற்படுத்தும் இஸ்ரேல் நாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளை, உலக நாடுகள் அனைத்திலும் அமைதி, மனிதநேயம் மற்றும் பரஸ்பர மரியாதை நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

ஈக்குவடோரில் அமெரிக்க தாக்குதல்: குறிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்

ஈக்குவடோரில் அமெரிக்க தாக்குதல்: குறிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US