வட அமெரிக்காவில் பயங்கர தீ விபத்து.. 20இற்கும் மேற்பட்டோர் பலி
மெக்சிகோவின் வடமேற்கு மாநிலமான சோனோராவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட வெடிப்பில் குழந்தைகள் உட்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன் குறைந்தது 11 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 பேர் படுகாயம்
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் இது குறித்து சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
😱22 people, including four children, killed in #Mexico store #fire
— News.Az (@news_az) November 2, 2025
A major fire broke out in a shop in the city of #Hermosillo in northwestern Mexico, killing 22 people, including four children, El Universal reported.
According to media reports, another 12 people with varying… pic.twitter.com/CrKN9CQm9N
அதேவேளை, குறித்த சம்பவம் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது வன்முறைச் செயலுடன் தொடர்புடைய நிகழ்வு என பலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் குறித்த தகவலை மறுத்துள்ளனர்.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam