சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு விவகாரம் தொடர்பான தகவல்

Jaffna Ceylon Electricity Board Dr.Archuna Chavakachcheri Ramalingam Chandrasekar
By Kajinthan Dec 16, 2024 03:52 PM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna) சுன்னாகப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த மின்சாரம் இலங்கை மின்சார சபை சட்ட விதிகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போது குறித்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகை தருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

இலங்கைக்கு வருகை தருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

இலங்கை மின்சார சபை

குறித்த தனியார் நிறுவனம் தமது தொழில் துறை ஒன்றை ஆரம்பிப்பதற்கு உயர் மின்னழுத்த மின்சாரத்தை பெறுவதற்காக இலங்கை மின்சார சபையிடம் விண்ணப்பித்திருந்தது.

சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு விவகாரம் தொடர்பான தகவல் | Sunnagam Pvt Co Gets Legal Power Connection

அதன் பிரகாரம் அப்போது மக்களின் 80 வீதமானவர்களின் கையெழுத்துடன் உரிய ஆவணங்களை பரிசோதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சில நபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மின் இணைப்பை வழங்குவதற்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த நிறுவனத்திற்கு மின்சார இணைப்பு வழங்கும் கம்பங்கள் அந்தப் பகுதியின் பிரதேச சபையின் அனுமதியில்லாமலா நாட்டப்பட்டுள்ளன? என வினவினார்.

மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு

மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு

ஒருங்கிணைப்பு குழு

இதன்போது கருத்துத் தெரிவித்த மின்சார சபை உயர் அதிகாரி, மின்சார சபை 2009 31A பிரிவின்படி பிரதேச சபையின் அனுமதியை தாண்டி பொது வீதியில் மின் இணைப்பை வழங்க முடியும். அது பற்றிய பிரதேச சபையின் அனுமதி தேவையில்லை.

சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு விவகாரம் தொடர்பான தகவல் | Sunnagam Pvt Co Gets Legal Power Connection

வேண்டுமானால் எமது மின் இணைப்பு விவகாரத்தை சட்டரீதியாக யாரும் சவாலுக்கு உட்படுத்தப்பட முடியும் என்றார்.

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடி இரண்டு கிழமைக்குள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

குறித்த வீதியால் உயர் மின்னழுத்த மின்சார இணைப்பு வழங்கியதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலி சிறைச்சாலையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்!

காலி சிறைச்சாலையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US