பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு விவகாரம்: விமர்சனத்திற்கு சுந்தரலிங்கம் பிரதீப் பதிலடி

Sri Lanka Upcountry People Sri Lankan Peoples Jeevan Thondaman Sundaralingam Pradeep Salary
By DHUSHI Feb 21, 2026 11:09 AM GMT
Report

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேசுவதற்கு மலையக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிம் பாவிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் சிம் பாவிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியது சில அரசியல் தலைமைகளுக்குப் பிடிக்கவில்லை. நாட்டில் ஊழல், மோசடி நடைபெறும்போது மௌனமாக இருந்தவர்கள், இப்போது ஏன் கேள்வி எழுப்புகிறார்கள் என்பது தெரியவில்லை.


தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் போதே பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தது. இதன்படி, தற்போது 400 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் சம்பள உயர்வு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேபோன்று, தற்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுவும் விரைவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை

அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்

நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US