ஐ.நா கலந்துரையாடலில் வெளியேறிய சுமந்திரன் - நீக்கப்படும் ஆபத்தில் சிறீதரன்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்து திரும்பிய நிலையில் பல விடயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.
அதில் செம்மணி விவகாரமாக இருக்கட்டும், காணாமல் போனோர் விவகாரம் என பல விடயங்கள் தற்போது பரவலாக பேசப்படுகின்றன.
இது இவ்வாறிருக்க, முன்னதாக பிரித்தானிய தமிழர் பேரவையானது தமிழரசுக் கட்சியில் அக்காலப்பகுதியில் இருந்த சிறீதரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் போன்றோரை ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பேசுவதற்கு ஐ.நா இற்கு அழைத்தது.
இந்நிலையில் அதற்கு சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் தடை விதித்திருந்த நிலையில், கட்சியிலிருந்து சிறீதரன் வெளியேற்றப்படுவதற்கான சூழலும் அதன்போது காணப்பட்டது.
அந்த சூழ்நிலையிலேயே தாயகத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் ஐ.நா கோரிய போது நாங்கள் தமிழ் பிரதிநிதிகளை அங்கு அழைத்து வந்தோம் என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
