புஸ்வானமாய் போன கதவடைப்பால் மூக்குடைந்த சுமந்திரன்! எச்சரித்த ஆளும் தரப்பு

Sri Lankan Tamils M. A. Sumanthiran Mahinda Jayasinghe
By Dharu Aug 19, 2025 11:35 AM GMT
Report

 வடக்கு - கிழக்கு மக்கள் இனவாத அரசியல் செய்பவர்களுக்கு சரியான பாதையை காட்டியுள்ளதோடு, பாடத்தையும் கற்பித்துள்ளனர் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று, தமிழரசுக்கட்சியால் வடக்கு - கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கதவடைப்பு போாட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: பின்னணியில் யார்.. பொலிஸார் தீவிர விசாரணை

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: பின்னணியில் யார்.. பொலிஸார் தீவிர விசாரணை

வடக்கு - கிழக்கு மக்கள்

இவர்களை கொஞ்சம் அமைதியாக இருக்க கூறுங்கள். இவர்களால் அதிக பிரச்சினையாக உள்ளது.

புஸ்வானமாய் போன கதவடைப்பால் மூக்குடைந்த சுமந்திரன்! எச்சரித்த ஆளும் தரப்பு | Sumandran S Lockout Protest

நேற்றைய கதவடைப்பின் மூலம் வடக்கு - கிழக்கு மக்கள் இனவாத அரசியல் செய்பவர்களுக்கு சரியான பாதையை காட்டியுள்ளதோடு, பாடத்தையும் கற்பித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் இனவாத்ததை எதிர்த்தே வாக்களித்தனர்.

இதன்படி கதவடைப்பு என கூறி பல்வேறு நடவடிக்கையில் இவர்கள் குதித்திருந்தனர். வெடிக்கும் என நினைத்து இவர்கள் கொண்டுவந்த கதவடைப்பு போராட்டம், புஸ்வெடியாய் போயுள்ளது.

சுமந்திரனை நீண்டகாலமாக பார்த்து வருகின்றேன். நடுநிலையாக இருப்பதாக கூறி இனவாதத்தை துண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.

தென்னிலங்கையில் மீண்டும் மகிந்த நாமம்!! விஜேராம இல்லத்தில் அவரைப் பார்த்து கதறி அழுதப் பெண்கள்

தென்னிலங்கையில் மீண்டும் மகிந்த நாமம்!! விஜேராம இல்லத்தில் அவரைப் பார்த்து கதறி அழுதப் பெண்கள்

சரியான பாடம்

அவரை நினைக்க பாவமாக இருக்கிறது. அவருக்கு நேற்றையதினம் வடக்கு கிழக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர்.

புஸ்வானமாய் போன கதவடைப்பால் மூக்குடைந்த சுமந்திரன்! எச்சரித்த ஆளும் தரப்பு | Sumandran S Lockout Protest

நடுநிலையாக செயற்படும் ஒரு அரசியல் வாதி என கூறும் சுதந்திரனை, பாழடைந்த இனவாதத்தை தனது அரசியல் இருப்புக்காக பயன்படுத்தி மூக்குடைந்து போனார். 

இன்று இந்த நாட்டை நாசப்படுத்தியவர்கள் வெள்ளை ஆடையை அணிந்துக்கொண்டு நல்லவர்களை போல கதைக்கின்றனர்.

தெற்கிலும் வடக்கிலும் இனவாத்தை தூண்டி அரசியல் செய்பவர்களுக்கு இது சரியான பாடம். இதற்கு இனியும் இடமில்லை என்பதை புறிந்துக்கொள்ளுங்கள்" என்றார்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

டிசம்பரில் இலங்கையின் பொருளாதாரத்தில் விழப் போகும் பாரிய அடி! என்ன செய்யப் போகிறது அநுர அரசு..

டிசம்பரில் இலங்கையின் பொருளாதாரத்தில் விழப் போகும் பாரிய அடி! என்ன செய்யப் போகிறது அநுர அரசு..

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US