டிசம்பரில் இலங்கையின் பொருளாதாரத்தில் விழப் போகும் பாரிய அடி! என்ன செய்யப் போகிறது அநுர அரசு..

Central Bank of Sri Lanka Parliament of Sri Lanka Kabir Hashim Sri Lanka Economic Crisis
By Kanthan Aug 19, 2025 08:40 AM GMT
Report

அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப்  போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார குறிகாட்டிகளை முன்வைத்து அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு அவதான எச்சரிக்கை ஒன்றை செய்ததோடு, கோட்டாபய ஆட்சிக் காலத்திலும் அரசாங்கம் ஆபத்தான நிலையை நோக்கி செல்கையில் தாம் இவ்வாறு சுட்டிக்காட்டியதாகவும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை பயணிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை பயணிகள்

 டிசம்பரில் பாரிய பொருளாதார நெருக்கடி

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மத்திய அதிவேக பாதையின் எஞ்சியுள்ள வேலைகளை முடிப்பதற்காக சீனாவின் எக்சீம் வங்கியில் 500 மில்லியன் டொலர்களும் திரைசேறியில்  493 மில்லியன் டொலர்களுடன் 993 மில்லியன் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

டிசம்பரில் இலங்கையின் பொருளாதாரத்தில் விழப் போகும் பாரிய அடி! என்ன செய்யப் போகிறது அநுர அரசு.. | Kabir Hashim Npp Sjb

குறித்த கடன், கடன் மறுசீரமைப்பு குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ளதா? அத்தோடு இந்தக் கடனை எப்படி செலுத்த போகின்றனர் என்பது தொடர்பில் குறிப்பிடவில்லை.

கட்டாயம் அதிவேக பாதைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும். ஆனால் கடனை செலுத்தும் வழிகளையும் தேடிக் கொள்வது சிறந்ததாகும். இந்த வருடத்தில் எமக்கு IMF   335 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

அத்தோடு இதர நிறுவனங்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் 300-305 டொலர் மில்லியன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொலர் மில்லியன் 95 கிடைத்துள்ளது. அதுவும் எமக்கு பாதிப்பாகும்.

டொலரின் கொடுக்கல் வாங்கல் 

மேலும் இந்த வருடத்தில் முடிவடைந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் - நவம்பர் மாதத்தில் காணப்பட்டதை விட குறைந்துள்ளது. மேலும் இலங்கையின் தேசிய நிதி சந்தையில் டொலரின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன.

டிசம்பரில் இலங்கையின் பொருளாதாரத்தில் விழப் போகும் பாரிய அடி! என்ன செய்யப் போகிறது அநுர அரசு.. | Kabir Hashim Npp Sjb

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச்சில்  குறைவடைந்துள்ளது.

மேலும் ஆகக் குறைந்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச் மாதத்தில் இருந்து  ஜுலை மாதத்தில்  குறைந்துள்ளது. அரசின் நிதி நிலைமையில் இவ்வாறான சம்பவங்கள் சிவப்பு எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.

இவ்வாறு நாங்கள் குறிப்பிடும் தகவல்களை அரசாங்கம் குறையாகவே பார்க்கிறது.ஆனால் இலங்கை மத்திய வங்கி பின்பற்றும் நிதி கொள்கைகளால் அரசாங்கம் பாதுகாப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். 

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: பின்னணியில் யார்.. பொலிஸார் தீவிர விசாரணை

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: பின்னணியில் யார்.. பொலிஸார் தீவிர விசாரணை

இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்

இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US