வவுனியா- பசார் வீதியில் காணப்பட்ட சூட்கேஸ்: பொலிசாரால் அகற்றல்
Vavuniya
Sri Lanka Police Investigation
By Thileepan
வவுனியா- பசார் வீதியில் உரிமை கோரப்படாத நிலையில் காணப்பட்ட மர்ம சூட்கேஸ் பொலிசாரால் அகற்றப்பட்டது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு முன்பாக உரிமை கோரப்படாமல் நீண்ட நேரமாக ஒரு சூட்கேஸ் காணப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சூட்கேசை திறந்து அதில் சோதனையினை முன்னெடுத்திருந்தனர்.
மேலதிக விசாரணை
எனினும் குறித்த சூட்கேசில் ஆடைகளும், மருத்துவ சான்றிதழ்களும் இருந்த நிலையில் பொலிஸார் அதனை எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US