கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த இளம் தாய் மற்றும் மகன்
Suicide
By Independent Writer
மாத்தறை - கன்தர - ஜயபோதிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
24 வயதுடைய பெண் மற்றும் அவரது 4 வயதுடைய மகனே உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவரது கணவர் மீன்பிடித் தொழிலாளர் ஆவார். அவர் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
கடன் பணம் செலுத்த முடியாமல் இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US